31 முதுகலை (தமிழ்) ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 4 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 4, 2024

31 முதுகலை (தமிழ்) ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 4 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!



31 முதுகலை (தமிழ்) ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 4 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு! Release of Salary Allowance for 31 Post Graduate (Tamil) Teacher Posts for 4 months till 30.06.2024!

பொருள்:

பள்ளிக் கல்வி 1990-91 மற்றும் 2002-03 ஆம் ஆண்டு முதல் 2006-07 வரை தரமுயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 31 கூடுதல் முதுகலை ஆசிரிய தமிழ் பணியிடங்களுக்கு 01.03 2024 முதல் 30.06.2024 வரை மேலும் 4 மாதங்களுக்கு ஊதியம் Θαπέζύποκει (Pay Authorization) rasgruησις - σπές nice ammண எண்.33. பகரமேநிக 2)த்துறை நாள் 28.01.2009

2 அரசானை எண்ட73. கல்லி (பi) த்துறை ыми 31.05 2021

3.பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித 53/2022. gah 14.02.2024 000687/

பார்வை ஒன்றில் காணும் அரசாணையில் 1990-1991 மற்றும் 2002-2003 ஆம் ஆண்டு முதல் 2006-2007 வரை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 31 பள்ளிகளுக்கு 31 முதுகலை ஆசிரியர் (தமிழ்/ தற்காலிக பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2. பார்வை 2-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் 01.032021 முதல் 29.02.2024 தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 31 முதுகலை ஆசிரியர் (தமிழ்) தற்காலிக பணியிடங்களுக்கு ஊதிய விகிதம் நிலை- 18. ரூ.36,000/- ரூ.116.600/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் அரசாணையின்ற 31 முதுகலை ஆசிரியர் (தமிழ்) பணியிடங்களுக்கு 24022024 வலை தகாலிக தொடர் நீட்டிப்பு முடிவடையவுள்ளது.

3. பார்வை மூன்றில் காணும் கடிதத்தில் 31 முதுகலை ஆசிரியர் (தமிழ்) தற்காலிக பணியிடங்களுக்கு 2902 2024 வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு முடிவடையவுள்ளதால் மேலும் இப்பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்து ஆய்வுக் குழுவில் 09.02.2024ல் வைக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளதால் 01.03.2024 முதல் 31.08 2024 முடிய மேலும் 5 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். 4. மேற்குறிப்பிட்டுள்ள 31 முதுகலை ஆசிரியர் (தமிழ்) தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழக்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலணையிங் உள்ள நிலையில் 0103.2024 முதல் 30.06.2024 முடிய மேலும் 4 மாதங்களுக்கு வஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான மார்ச் 2024 முதல் ஜுன் 2024 வரை 4 மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

5. ஆக்கடிதம் நிதித்துறையின் அசா எண்1525/கல்வி-18/2024 நாள் 27 02.2024-இல் பெற்று ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.