CUET நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 வரை விண்ணப்பம் - CUET PG 2024 Notification, Application Form, Last Date, Fees - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 1, 2024

CUET நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 வரை விண்ணப்பம் - CUET PG 2024 Notification, Application Form, Last Date, Fees



The online application window opened on December 26, 2023, and the candidates can submit their applications by the last date, January 24, 2024. The examination will be conducted from 11 March 2024 to 28 March 2024. Candidates will be able to download the admit cards starting 7 March 2024

When to apply for CUET exam 2024?

CUET PG 2024 is to be held to determine students' efficiency in getting admission into Central universities for PG courses. The NTA released CUET PG 2024 exam dates from March 11 to 28, 2024. due date for registration is January 24, 2024; it commenced on December 26, 2023.

How to prepare for CUET 2024?

Step 1: Know the CUET PG syllabus thoroughly. Step 2: Understand the CUET PG exam pattern and marking scheme. Step 3: Get the best books to study for CUET PG and other study materials. Step 4: Make a monthly timetable, a weekly timetable, and a daily timetable. How many attempts for CUET in a year?

There is no limit on how many times you can take the CUET. In order to take the CUET, candidates must comply with the eligibility conditions. The criteria for CUET eligibility are set by each of the participating universities. Admissions will likely be determined only by CUET and Class 12 board test results.

CUET நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 வரை விண்ணப்பம் - Application for CUET entrance exam till Jan 24

மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரபல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரைநடத்தப்பட உள்ளது. விருப்பம்உள்ளவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 25-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன. 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் மார்ச் 7-ம்தேதி வெளியிடப்படும். தேர்வுக்கால அட்டவணை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011 - 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்றமின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.