TRUST Examination - Dec 2023 - Answer Key Published - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 30, 2023

TRUST Examination - Dec 2023 - Answer Key Published



TRUST Examination - Dec 2023 - Answer Key Published

16.12.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ( TRUST ) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 28.12.2023 அன்று வெளியிடப்பபட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 05.01.2024 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

TRUST Examination - Dec 2023 - Answer Key - DGE Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.