நெல்லை - அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 30, 2023

நெல்லை - அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு

6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கனமழையால். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, +1, +2 வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 11 வரை, 6-முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. நெல்லை. - அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட, அரையாண்டுத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு*

11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 - 11ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள்*

6 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜன.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.