உலக வங்கி நிதியா?.. ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனா?.. இத்தனை நெருக்கடியோடு SEAS (PARAKH) தேர்வு நடத்தப்பட வேண்டுமா? - AIFETO..02.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 2, 2023

உலக வங்கி நிதியா?.. ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனா?.. இத்தனை நெருக்கடியோடு SEAS (PARAKH) தேர்வு நடத்தப்பட வேண்டுமா? - AIFETO..02.11.2023



உலக வங்கி நிதியா?.. ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனா?.. இத்தனை நெருக்கடியோடு SEAS (PARAKH) தேர்வு நடத்தப்பட வேண்டுமா? - AIFETO..02.11.2023

*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*

*தேசிய கல்விக் கொள்கையினை நாம் மிகவும் தீவிரமாக எதிர்த்து வருகிறோம்..*

*We Reject NEP2020...*

*புதிய கல்விக் கொள்கையில் கூட மூன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்கள்.*

*ஆனால் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரையில் எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் NCERT உலக வங்கி உதவியுடன் மாநில அரசு நடத்தும் PARAKH Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development. தேர்வு இன்று 02.11.2023 கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று தேர்வு பேக்கேஜ்களை கொடுத்து, பள்ளி விபரங்கள், மாணவர்களின் விபரங்களை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொகுத்து வைத்திட வேண்டுமென வேண்டுகோள் வைத்திட இருக்கிறார்கள்.*

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD SEAS (PARAKH) தேர்வு நடத்தப்பட வேண்டுமா? PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.