அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023-2024 - மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் -நடைபெறும் மையங்கள் மற்றும் பங்குபெறுவோர் விவரங்கள் தெரிவித்தல் -சார்பு - - CEO செயல்முறைகள்
Government Aided School Students Art Festival 2023-2024 - Conduct of District Level Competitions -Details of Host Centers and Participants -Procedures - -CEO Processes
இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 20.11.2023
2023-24ம் கல்வி ஆண்டு - இராணிப்பேட்டை மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023-2024 - மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் -நடைபெறும் மையங்கள் மற்றும் பங்குபெறுவோர் விவரங்கள் தெரிவித்தல் -சார்பு.
பார்வை
மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின் செயல்முறைக் கடித ந.க.எண் ACE/228/ஆ3/கலை/ஒபக/2023, लाला 14.11.2023
பார்வையில் காணும் செயல்முறைகளுக்கிணங்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, இராணிப்பேட்டை மாவட்டத்தில், அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டிகள் 24.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் நடைபெற உள்ளது. எனவே, மைய பொறுப்பாளர்கள், நடுவர்கள் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பங்குபெற ஏதுவாக போட்டி நடைபெறும் மைய விவரங்களை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
1. அனைத்து அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்
2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), இராணிப்பேட்டை மாவட்டம்
3. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), இராணிப்பேட்டை மாவட்டம்
4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், இராணிப்பேட்டை மாவட்டம்
5. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), இராணிப்பேட்டை மாவட்டம்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.