கல்வி சாரா செயல்பாடுகள் 2023-24ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்- மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுதல்-சார்ந்து - CEO செயல்முறைகள்
Extra-curricular activities District level successful students in the academic year 2023-24 - Participation in state level competitions - Depending on - CEO processes
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
18.11.2023
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - திருவள்ளூர் மாவட்டம் கல்வி சாரா செயல்பாடுகள் 2023-24ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்-மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுதல்-சார்ந்துCEO
பார்வை:
பெறுநர்
1. சார்ந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்.
2. அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்.
நகல்
1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி) திருவள்ளூர் மற்றும் பொன்னேரி
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கநிலைக் கல்வி) திருவள்ளூர் மற்றும் பொன்னேரி
3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
1. 2022-23ஆம் ஆண்டில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு
2. மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 3856/13/5/पक/2023 नं. 03.10.2023
மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டார அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 21.11.2023, 22.11.23, 23.11.23 24.11.2023 فرش ஆகிய நாட்களில் நடத்தப்படவுள்ளன.
6 முதல் 8 வகுப்பு மாணாக்கர்களுக்கு வேலூர் மாவட்டத்திலும், 9 முதல் 10 வகுப்பு மாணாக்கர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்திலும் 11 முதல் 12 மாணாக்கர்களுக்கு திருச்சி மாவட்டத்திலும் நடைப்பெறவிருக்கிறது. இப்போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ்க்காணும் அட்டவணைப்படி மாணவர்களை பொறுப்பாசிரியர்களுடன் ன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அழைத்து வர உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.