ஆசிரியர்களின் கவனக்குறைவால் அரசுப்பள்ளியில் இருந்து மாணவர் வெளியேற்றம்; கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 29, 2023

ஆசிரியர்களின் கவனக்குறைவால் அரசுப்பள்ளியில் இருந்து மாணவர் வெளியேற்றம்; கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

ஆசிரியர்களின் கவனக்குறைவால் அரசுப்பள்ளியில் இருந்து மாணவர் வெளியேற்றம்; கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை - Expulsion of students from public schools due to teachers' negligence; Education officials investigate

ஆசிரியர்களின் கவனக்குறைவால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாமலேயே பிளஸ்-2 வரை படித்த மாணவர் -

அரசுப்பள்ளியில் இருந்து வெளியேற்றம்; கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

அரசு பள்ளி ஆசிரியர்க ளின் கவனக்குறைவால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாமலேயே பிளஸ்-2 வரை படித்த மாணவர் தற்போது வெளியேற்றப் பட்டு உள்ளார்.

இது சம் பந்தமாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வில் தோல்வி சிவகங்கை அருகேவி.மலம் பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதினார்.

அதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தேர்ச்சி பெற வில்லை. இதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆகஸ்டு மாதம் மறுதேர்வு எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவி பல் ஆகிய 2 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றார்.

'அறிவியல் பாடத்தில் செய் முறை தேர்வில் 25 மதிப் பெண்ணும், எழுத்து தேர்வில் 15 மதிப்பெண்ணும் பெற்றார். அவர் மொத்தம் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந் தாலும், எழுத்து தேர்வில் 20 மதிப்பெண் பெறவில்லை களுக்கு தாங்கள் செய்த தவறு என்பதால் அவர் அந்த தெரியவந்தது. உடனடியாக பாடத்தில்தோல்வி அடைந்த அந்த மாணவனை பள்ளியில் தாகவே கருதப்படுவார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.