தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 3, 2023

தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு!



In the field of elementary education, every panchayat union has been set up to investigate the change of its status and the decree is issued! தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு!

பள்ளிக்கல்வி. தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணிகள் சிறப்பு விதிகளில், விதி 9ல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி(தொ.க.13)துறை

அரசாணை (3டி)எண்.15

நாள் 22.09.2023
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்,திருஆஜான்சன் என்பவர்,திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 07.10.1996-இல் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 07.07.1997-இல் வேடசந்தூர் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற்றுவந்த இடைநிலை ஆசிரியர் திருமதி.எஸ்.சகாயமேரி என்பவரை, இளையவராக கொண்டு 17 ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு எதிராக இரு வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஒப்பிட்டு ஊதிய முரண்பாட்டினை களைந்து தவறாக ஊதிய நிர்ணயம் செய்து சார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களால் விதிகளுக்கு முரணாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சிறப்பு தணிக்கையின் போது அரசாணைக்கு எதிராக இரு வேறு ஒன்றியங்களில் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை ஒப்பிட்டு மூத்தோர் - இளையோர் ஊதியம் தவறாக நிர்ணயம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அவ்வூதிய நிர்ணய ஆணைகள் இரத்து செய்து. அத்தொகையினை ஒரே தவணையில் அரசு கணக்கில் செலுத்த வேடசந்தூர் உதவி // கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் நக. எண்.312.அ2/2016, நாள் T1.05.2016 ஆணையிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களால் வழக்கு தொடரப்பட்டு வழக்கு W.P(MD) Nos9424 to 9430, 9437 to 9444,9464 to 9476, 9543 to 9546 and 10185 to 10187 of 2016-60 Cu360 வழங்கப்பட்டுள்ளது.

முதலாவதாகப் படிக்கப்பட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு தீர்ப்பாணை

The Government shall also consider to change its policy and shall bring the Elementary Education to State Level seniority. At least, the Government shall consider to bring District as a Unit. If this restructuring is effected, several issues pertaining to the Elementary Education Department would be solved. Repeatedly. this court in several judgement has directed the Government to consider for changing the policy and bring in State as a Unit for the elementary education and till now not even a single step has been taken forward. Therefore, the Government is strictly directed to take steps to bring the Elementary Education Department under District Seniority or State Seniority

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.