ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2026
job recruitment advertisement for Shankar Higher Secondary School in Sankar Nagar, a government-aided school.
Positions available: Postgraduate Teacher (Chemistry) and Postgraduate Teacher (History).
Qualifications required: M.Sc., B.Ed. for Chemistry and M.A., B.Ed. for History.
Application deadline: Completed applications must reach the specified address by January 23, 2026.
Required documents: Educational certificates, community certificate, and employment registration card copies must be included with the application.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம்
சங்கர் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர்
(அரசு உதவி பெறும் பள்ளி)
வேலைவாய்ப்பு அறிவிப்பு சங்கர் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர்
(அரசு உதவி பெறும் பள்ளி)
வேலைவாய்ப்பு அறிவிப்பு
குறிப்பு
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை சட்டம் 2018 & விதிகள் 2023-ன்படி மேலே குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
→ கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பத்துடன் ரூ.67/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சரியான சுய விலாசமிட்ட உறையுட கீழே குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.01.2026
பள்ளி செயலர், சங்கர் மேல்நிலைப்பள்ளி
சங்கர்நகர்- 627357, திருநெல்வேலி மாவட்டம்..

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.