நாளை (10.01.26) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - செவ்வாய்கிழமை கால அட்டவணை - CEO
திருவள்ளூர் மாவட்டத்தில், 10.01.2026 சனிக்கிழமை அன்று. செவ்வாய்கிழமை பாடவேளைப்படி அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந /நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (NMMS தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் தவிர).
Friday, January 9, 2026
New
இன்று (10.01.26) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - செவ்வாய்கிழமை கால அட்டவணை - CEO
Saturday Working days
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.