ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம்!!!
அரசு உதவிபெறும் பள்ளியில் நிரந்தர பணியிடத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள நயர்கள் 23.01.2026 க்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச் சான்று நகல்களை பள்ளிச் செயலருக்கு கீழ்க்கண்ட முகவரியில் அனுப்பவும்
செயலாளர்,
பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி)
காமாட்சிபுரம் (P.D), சின்னமனுர் (வழி), உத்தமபாளையம் (TK), தேனி (DT)-625520 :
: 93606 80080,
: 9585663864, Η.Μ. 98650 60969

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.