30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29ல் கோட்டை நோக்கிப் பேரணி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் அறிக்கை - நாள்:10.09.2023 - PDF
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் - நாள்:10.09.2023
30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் 29ல் கோட்டை நோக்கிப் பேரணி!
இயக்கத் தோழர்கள் விரைந்து செயலாற்ற வேண்டும்!
*******
பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே! வணக்கம்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 20.08.2023 திருச்சி மாநிலச் செயற்குழு முடிவின்படி 30அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று காலை 11 மணிக்கு சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்களைத் திரட்டி "கோட்டை நோக்கிப் பேரணி" நடத்திடவும், மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திடவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மாநிலச் செயற்குழு தீர்மானம் மற்றும் 30 அம்சக் கோரிக்கைகள் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறையின் உயர் அலுவலர்களுக்கும், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அவர்களுக்கும் பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD அறிக்கை PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.