ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி!

ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்



அரசின் நிதிநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக

நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சனாதன கருத்துகள் கொண்ட பாடம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது, பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள சனாதனம் தொடர்பான கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கண்டிப்பாக இந்த அரசும் சரி அதிமுக அரசும் சரி பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டனர். மேலும் அரசு ஊழியர்களுக்கும் பெரிய ஏமாற்றமே. இந்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நல்லா சமாளிக்கும் தன்மை உள்ளவர். இவர் கல்வி அமைச்சரா வந்து ஒன்றுமே செய்யவில்லை. முக்கியமாக இந்த பகுதி நேர ஆசிரியர்களை ஏமாற்றுகிறார் பாருங்க அவ்வளவு பிரமாதம். ஒரு கோரிக்கை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. இந்த முறை பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஓட்டு விலே செலுத்துவார்கள் என்று எதிர்பார்கிறோம் .

    ReplyDelete
  2. நோட்டாவிலே ஓட்டு போடுவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.