முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் - மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை - பள்ளிக் கல்வி [பக(1)]த் துறை அரசாணை (நிலை) எண்.236; நாள் 26.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் - மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை - பள்ளிக் கல்வி [பக(1)]த் துறை அரசாணை (நிலை) எண்.236; நாள் 26.09.2023

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் - மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை - பள்ளிக் கல்வி [பக(1)]த் துறை அரசாணை (நிலை) எண்.236; நாள் 26.09.2023

பள்ளிக் கல்வி [பக(1)]த் துறை அரசாணை (நிலை) எண்.236; நாள் 26.09.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:-

மேலே படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில். தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி வகுப்பு IV-ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 பிரிவு 47(1)-ன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து, அன்னாரது பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது

மாவட்டக் கல்வி அலுவலர் பெயர் திருமதி.எம்.அங்குலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை) வேலூர், வேலூர் மாவட்டம்

தற்காலிக பதவி உயர்வு அளித்து நியமனம் செய்யப்படும் பணியிடம் முதன்மைக் கல்வி அலுவலர் செங்கல்பட்டு

1 comment:

  1. Hr.sec.HM post and DEO post both are equal cadre s why. CEO temp is reluctant to offer HMs Hr.sec.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.