காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டம் - முதல்வர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 23, 2023

காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டம் - முதல்வர்



காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டம் - Tamil Nadu government plan to further expand the breakfast program

அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தால் 99 சதவீத மாணவர்கள் பள்ளி வருகின்றனர்.

காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

காலை உணவு திட்ட விரிவாக்கம் மூலம் இனி 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

- முதல்வர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.