புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 9, 2023

புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை



புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை Prohibition on promotion of teachers caught in complaint

புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் உள்ளிட்டோரை, பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டாம்; அவர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறக்கூடாது என்றும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.