தொடக்கக்கல்வி, பட்டுக்கோட்டை தொடக்கக்கல்வி
மாவட்டம் அனைத்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் எதிர்வரும் 10.07.2023 அன்று நடைபெற உள்ளது தொடர்பாக
மாவட்டக்கல்வி அலுவலகம் . (தொடக்கக்கல்வி )பட்டுக்கோட்டை
தலைமை ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கூட்டப்பொருளுடன் தவறாது தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்த அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டப்பொருள்
1.மழைக்காலம் - பள்ளிக்கட்டிடம், பள்ளி வளாகம் பராமரிப்பு
2.அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கியதை உறுதி செய்தல்,
3.Base Line Servey.Completion

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.