நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - செவ்வாய்கிழமை கால அட்டவணை - CEO செயல்முறைகள்
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.004/பிசி/2026 நாள்.29.01.2026
பொருள்- பள்ளிக் கல்வி -2025-2020 ஆண்டு நாட்காட்டி வேலை நாள் - விடுமுறை வழங்கியது ஈடுசெய்தல் சார்ந்து
பார்வை- பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2.12.2025 அன்று மழைக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 31.01.2026 அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
செவ்வாய்கிழமை கால அட்டவணை பின்பற்ற வேண்டும் இத்தகவலை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியபடுத்துமாறு தலைமையாசிரியர்கள்/பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
an official circular from the Chief Educational Officer of Chengalpattu district regarding school working days.
It announces that January 31, 2026, will be a working day for all schools in the district to compensate for a holiday declared on December 2, 2025, due to rain.
Key points:
January 31, 2026, is a working day for all schools in Chengalpattu district.
The schedule for a Tuesday should be followed on this day.
School principals and headmasters are asked to inform students and teachers.
Headmasters should plan special attention for students who are slow learners.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்வதற்கும். மெல்ல பயிலும் மாணவர்களை சிறப்பு கவனம் செலுத்துவதற்கும் தலைமையாசிரியர்கள் திட்டமிட வேண்டும்.
முதன்மைக்
அலுவலர்
செங்கல்பட்டு
29/01/26
பெறுநர்
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/பள்ளி முதல்வர்கள்
நகல்
1. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு(தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை) செங்கல்பட்டு/மதுராந்தகம் (தகவல் தெரிவிக்கும் பொருட்டு)
3. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்ககல்வி) செங்கல்பட்டு(கவுல்
Thursday, January 29, 2026
New
நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - செவ்வாய்கிழமை கால அட்டவணை - CEO செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.