காலை உணவு திட்டம் - தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - அரசாணை (நிலை) எண்.33 - நாள். 07.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

காலை உணவு திட்டம் - தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - அரசாணை (நிலை) எண்.33 - நாள். 07.06.2023

காலை உணவு திட்டம் - தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - அரசாணை வெளியீடு

₹404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - தமிழ்நாடு அரசு உத்தரவு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசாணை (நிலை) எண்.33 - நாள். 07.06.2023

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 2023-24 ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.