+2 மாணவர்கள் கவனத்திற்கு! - விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 8, 2023

+2 மாணவர்கள் கவனத்திற்கு! - விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



+2 மாணவர்கள் கவனத்திற்கு! - விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

விடைத்தாள் நகலுக்கு ₹275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ₹205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ₹305 கட்டணமாக செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.