பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைப்பு- குளறுபடியால் ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 7, 2023

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைப்பு- குளறுபடியால் ஆசிரியர்கள் அதிருப்தி

உரிய போக்குவரத்து வசதியில்லாத இடத்தில் - பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைப்பு- குளறுபடியால் ஆசிரியர்கள் அதிருப்தி

சேலம் மாவட் டத்தில் உரிய போக்குவரத்து வசதியில்லா இடத்தில் பத் தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக் கப்பட்டுள்ளதாக ஆசிரி யர்கள் அதிருப்தி தெரிவித் துள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கள் நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர்.இவர்களுக் காகமாவட்டம் 189 மையங்கள் ஏற்படுத்தப் பட்டு தேர்வு நடந்து வருகி றது. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வுக்கான பணி ஒதுக்கீட்டில், விதிமுறை கள் மீறப்பட்டு பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. மேலும், அடிப்படை நடந்தது. வசதிகள் இல்லாத இடத் தில் விடைத்தாள்திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள் ளதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பட்ட தாரி ஆசிரியர்கள் கூறியதா வது:

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.