பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்
அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.