பள்ளிக் கல்வி ஆணையர் - செய்திக் குறிப்பு - நாள்: 05/04/2023 - Commissioner of School Education - Press Release - Dated: 05/04/2023
பத்திரிகையாளர் அழைப்பு
"அனைவருக்கும் ITM" திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்
இடம் : டி.டி. ஜெகன்னாதன் அரங்கம், சென்னை ஐ.ஐ.டி வளாகம் நாள் : 05.04.2023 மாலை 5:30 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2023 அன்று மாலை 5:30 மணிக்கு சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM" திட்டம் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
நம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான சென்னை ஐஐடியை கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாக்கப்பட்ட திட்டம் "அனைவருக்கும் IITM".
சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்கனாக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 லட்சம் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.