பத்தாம் வகுப்பு -10.04.2023 அன்று நடைபெற்ற ஆங்கிலப்பாட வினாத்தாள்-PART I - Antonyms -வினா எண்4, 5,6-மற்றும் Section -4 வினா எண் 28 -மதிப்பெண் வழங்க வேண்டுதல்-சார்பு - தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் அறிக்கை - 11.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 11, 2023

பத்தாம் வகுப்பு -10.04.2023 அன்று நடைபெற்ற ஆங்கிலப்பாட வினாத்தாள்-PART I - Antonyms -வினா எண்4, 5,6-மற்றும் Section -4 வினா எண் 28 -மதிப்பெண் வழங்க வேண்டுதல்-சார்பு - தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் அறிக்கை - 11.04.2023

பத்தாம் வகுப்பு -10.04.2023 அன்று நடைபெற்ற ஆங்கிலப்பாட வினாத்தாள்-PART I - Antonyms -வினா எண்4, 5,6-மற்றும் Section -4 வினா எண் 28 -மதிப்பெண் வழங்க வேண்டுதல்-சார்பு

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் அறிக்கை - 11.04.2023

10.04.2023 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வு ஆங்கிலப்பாடத்தில் PART -1-ல் வினா எண் 4, 5,6 க்கு முன்பு choose the appropriate antonym for the italicised words என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் வினா எண்4, 5, 6 க்கு மாணவர்கள் விடையளிப்பதில் குழப்பமடைந்துள்ளனர். மேலும் Section 4 வினா எண் 28-ல் Road map -ல் you are here என்று கொடுக்கப்பட்டதிலிருந்து செல்லக்கூடிய வழியில் ஒரு வழியை அடைப்பது போன்று கோடு ஒன்று இருக்கிறது. ஆகவே மாணவர்கள் எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதில் குழப்பமடைந்தனர். எனவே மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் உள்ள வினாக்களுக்குரிய 5 மதிப்பெண்களை வழங்க வேண்டுமாய் கனிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.