3 பள்ளி மாணவர்கள் பலி! நெஞ்சை உலுக்கும் சோகம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.