மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 21, 2023

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு! School Education Commissioner's Financial Control Officer order seeking details of number of students, teachers and non-teaching staff!

பள்ளிக் கல்விதுறைத் தணிக்கை - அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை! மேல்நிலைப் பள்ளிகள்-மாணாக்கர்கள் எண்ணிக்கை

பார்வை:

மற்றும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை- விவரங்கள் கோருதம் - சார்ந்து,

சென்னை:-05, பள்ளிக் கல்வி ஆனையரக நிதி ஆரோசுகள் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவரின் செயல்முறைகள் ந.க.எண் 053132/ அகத / 2022, நாள் 12.12.2022

பள்ளிக் கல்வித் துரையின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ பேமல்நிலைப் பள்ளிகளில் வரவு செலவு கணக்குகளை துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை பணியிட வாரியாக கீழ்கண்ட டிவத்தில் (Excel Shees)-ல் பூர்த்தி செய்து உடன் இவ்வாணையரசு மின்னஞ்சல் (cosesudit.sec@gmail.com) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.