தொடக்கக் கல்வி - 2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 1 .07.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 1, 2022

தொடக்கக் கல்வி - 2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 1 .07.2022

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

ந.க.எண். 758 / 01 / 2021, நாள் : 1 .07.2022

பொருள் :

தொடக்கக் கல்வி - 2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

பார்வை :

1. அரசாணை (நிலை) எண்.178, பள்ளிக் கல்வித் (ப.க5(1)த் துறை, நாள்.17.12.2021

2. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 756 / 01 / 2021, நாள்.03.02.2022, 05.02.2022, 15.02.2022, 25.02.2022

3. பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 25154/01/இ1/2021, நாள். 30.12.2021, 10.01.2022 மற்றும் 28.01.2022

4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.1258, 1264 & 1272 of 2022

5. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756 /01/2021, நாள்.15.02.2022

6. அரசாணை (நிலை) எண்.107, பள்ளிக் கல்வித் (ப.க5(1)த் துறை, நாள். 17.06.2022

7. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756 /01/2021, நாள்.17.6.2022 மற்றும் 25.6.2022

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிநிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி நடைபெற்று வருகிறது.

பார்வை (7)ல் கண்டுள்ள 25.6.2022 தேதிய செயல் முறைத்து ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு கலந்தாய்வு 2022 ஜுலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்கார். 25.6.2022 தேதிய செயல்முறைகளில், இடைநிலை க்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வின் போது பிடிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி பின்வரும் அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க அனைத்து மாவட்ட மக. அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஏற்கனவே இணைய வழியில் விண்ணப்பித்த ஆசிரியர்களை மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

2. நடப்பு கலந்தாய்வில் ஏற்கனவே ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு விருப்ப மாறுதல் ஆணை பெற்று புதிய பணியிடத்தில் பணியேற்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு இந்த மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

3. உபரி என கண்டறியப்பட்டு பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் எல்.கே.ஜி/யு.கே.ஜி வகுப்புகளை கையாள பணிமாறுதல் வழங்கி மீள பள்ளிகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் இந்த ஒரு முறை மட்டும் பங்கேற்க அனுமதிக்கலாம்.

4. மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் அனைத்தையும் (அதாவது பணியில் சேர்ந்த தேதி, பிறந்த தேதி போன்றன) சரிபார்த்து இவை சரியாக உள்ளது என முதன்மைக் கல்வி அலுவலர்கள் சான்றளித்திடல் வேண்டும்.

5 மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமை விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு அவை உறுதியளிக்கப்பட வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் நாளன்று வருகை புரியாத ஆசிரியர்களுக்கு Absent என குறிப்பிட வேண்டும். வட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள சிரியர்களின் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) வி வாரியாக EMIS மூலம் பெறப்பட்டு 02.07.2022 அன்று முதன்மைக் மாவு பதவி கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். இத்தற்காலிக முன்னுரிமைப் பட்டியலில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக ஆசிரியர்களின் ஒப்புதலை பெற்றுக்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

S ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் அடிப்படை விவரங்கள் தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கைகள் 03.07.2022 மற்றும் 04.07.2022 ஆகிய நாட்களில் பரிசீலிக்கப்பட வேண்டும், திருத்தங்கள் ஏதும் இருப்பின் C407.2022 அன்று மதியம் 1 மணிக்குள் தெரிவித்தல் வேண்டும். 9. பரிமலைக்குப் பின்னர் 05.07.2022 அன்று திருத்தம் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் EMIS இணையதளத்தில் வெளியிடப்படும். 10, 05072022 அன்று இறுதி செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின்படி மட்டுமே கலந்தாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, இந்த தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்தவித கோரிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. Tt ஒவ்வொரு மாவட்டத்திலும் பதவிவாரியாக உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

2 அலகு விட்டு அலகு மாறுதலில் சென்ற ஆசிரியர்களின் பெயர்கள், அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்கள் (இவர்கள் உடன் விடுவிக்கப்படல் நன்று) மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறுதல் கூடாது. IS கடந்த ஆண்டுகளில் உபரி ஆசிரியர் பணி நிரவலில் தாய் ஒன்றியத்தில் காலிப்பணியிடமின்மையால் வேறு ஒன்றியத்திற்கு பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் வழங்கிட வேண்டி பல நீதிமன்ற தீர்ப்பாணைகளை பெற்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாய் ஒன்றியத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலின் போது (Resultant vscany) காலிப்பணியிடம் ஏற்படின் கடத்தப்பட்ட முன்மைக் கல்வி அலுவலர் கலந்தாய்வு நடைபெறும் போது உடன் தொடக்கக் கல்வி இயக்ககத்தை தொடர்பு கொண்டு இக்காலிப்பணியிடம் Reserved for Court Cases | Parent Block Counseling என தெரிவிக்கல் வேண்டும், 4 மலை சுழற்சி மாங்கல் கலந்தாய்வின் போது மலை ஏற்ற ஆணை பெற்ற ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெற்றாலும், அவர்கள் ஓர் ஆண்டு மலை சுழற்சி பணியினை நிறைவு செய்த பின்னரே, அடுத்த பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். (அந்த ஆசிரியர் தெரிவு செய்த பணியிடம் காலியாகவே வைத்திருக்கப்படல் வேண்டும்) 15. மலை இறக்கம் பெற்ற ஆசிரியர்களை பொறுத்தமட்டில் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெற்ற பின்னர் புதிய பணியிடத்தில் பணியேற்க எவ்வித நிபந்தனையும் இல்லை . 16. 07.07.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மாலை 7 மணிக்குள் முடிவடையவில்லையெனில் மாலை 7 மணிக்கு கலந்தாய்வு நிறுத்தப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தொடர்ந்து நடைபெறும் இந்நிலை ஏற்படின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த நாளில் தொடர்ந்து நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.