நாளை 27.12.2025 உதவிப் பேராசிரியர் தேர்வு - முக்கிய குறிப்புகள் Important notes for those appearing for the Assistant Professor examination tomorrow, 27.12.2025.
தூத்துக்குடி மாவட்டம்
உதவிப் பேராசிரியர் தேர்வு
: 27.12.2025
தேர்வு மையங்களின் எண்ணிக்கை :03
மொத்த தேர்வர்கள் : 722
அனைத்து மையங்களிலும். போதுமான காவல் துறை பாதுகாப்பு.
மின்சார வசதி. தேர்வர்கள் சென்று தேர்வு எழுதுவதற்கு சிறப்பு போக்குவரத்து வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு அறைகளில் CCTV, குடிநீர், மின்சாரம் வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நேரம் காலை 8.30 மணி
மற்றும்
பிற்பகல் 2 மணி
குறிப்பு :
தேர்வு எழுதுவதற்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை [AADHAR CARD, PAN CARD DRIVING LICENCE, PASS PORT ] ஏதேனும் ஒன்று கருப்பு பந்து மை பேனா 2 ஆகியவை மட்டுமே கொண்டு வர வேண்டும்.
காலை 9.00 மணிக்கு மேல் மதியம் 2.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கைப்பேசிக்கு அனுமதி கிடையாது.
வெளியீடு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.
announcement regarding the Assistant Professor Exam in the Thoothukudi District.
The exam date is December 27, 2025.
There are 3 exam centers with a total of 722 candidates.
The exam times are 8:30 AM and 2:00 PM.
Candidates must bring their hall ticket, an original photo ID, and two black ballpoint pens. தூத்துக்குடி மாவட்டம்
உதவிப்பேராசிரியர் தேர்வு
27 டிசம்பர்
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக
நடைபெறவுள்ள உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் 27.12.2025 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
தேர்வர்கள் ஹால் டிக்கெட், அசல்
அடையாள அட்டை மற்றும் கருப்பு பேனாவுடன் வர வேண்டும்; காலை 9:00 மணி (முற்பகல் தேர்வு) மற்றும் மதியம் 2:30 மணிக்குப் (பிற்பகல் தேர்வு) பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், CCTV மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன;
அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
DIPR
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை
An announcement regarding the Assistant Professor Examination taking place across Tamil Nadu on December 27, 2025.
Candidates must bring their hall ticket, original ID, and a black pen.
Entry is prohibited after 9:00 AM for the morning session and 2:30 PM for the afternoon session.
Facilities like drinking water, electricity, CCTV, and special buses have been arranged.
Electronic devices, including mobile phones, are banned inside the exam centers


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.