20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 17, 2025

20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு.



20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு. December 20, 2025 - Announcement regarding Saturday as a school working day.

இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு 03.12.2025 அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுசெய்யும் பொருட்டு அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.12.2025 ) சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது . புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.