300 பள்ளிகளை மூட உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 18, 2022

300 பள்ளிகளை மூட உத்தரவு!

The government has ordered the closure of 300 schools run by a banned organization in Jammu and Kashmir. The Jamaat-e-Islami, which operates in the Union Territory of Jammu and Kashmir, was banned by the Union government in 2019. However, the organization, called ‘Balah-i-Am’, runs the foundation. More than 300 schools are run across the state of Jammu and Kashmir on behalf of the Foundation. In this situation, the Jammu and Kashmir Education Department has ordered the trust to close all these schools immediately. Notice of this has also been sent. Thousands of students study in these schools. The government of Jammu and Kashmir has arranged an alternative to prevent their studies from being affected.
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட அமைப்பால் நடத்தப்படும் 300 பள்ளிகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புக்கு ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தது. இருப்பினும், ‘பலாஹ்-இ-அம்’ என்ற பெயரில் இந்த அமைப்பு, அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக மூடும்படி இந்த அறக்கட்டளைக்கு ஜம்மு காஷ்மீர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான நோட்டீசையும் அனுப்பி இருக்கிறது. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களின் படிப்பு பாதிப்பதை தடுக்க, ஜம்மு காஷ்மீர் அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.