பழைய ஓய்வூதியத் திட்டம் - வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - தவெக தலைவர் விஜய் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 15, 2025

பழைய ஓய்வூதியத் திட்டம் - வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - தவெக தலைவர் விஜய்



பழைய ஓய்வூதியத் திட்டம் - வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - தவெக தலைவர் விஜய்

உரிய நேரம் என்றால் அது எந்த நேரம் ?

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிவடையும் நிலையில் அந்த உரிய நேரம் இன்னும் வரவில்லையா ? அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.