ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 14, 2025

ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி - DSE செயல்முறைகள்!



ஆசிரியர்களுக்கு CCRT நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி - DSE செயல்முறைகள்!

இயக்குநரின் கடிதத்தில் ,CCRT அந்நிறுவனத்தால் ஜீன் 2025 முதல் பிப்ரவரி 2026 முடிய

1 ) Role of Pupperty in Education ,

2 ) Role of Schools in Conservation of the Natural and Cultural Heritage ,

3 ) Integrating Craft Skills in School Education ,

4 ) Our Cultural Diversity ,

5 ) Role of Museums in School Education " என்ற தலைப்புகளில் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்துப் பாட முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி / சிறப்பாசிரியர்களில் 10 ஆசிரியர்கள் வீதம் 440 ஆசிரியர்களுக்கு ( 52 வயதிற்கு மிகாமல் ) புத்தாக்கப் பயிற்சி புது டெல்லி , இராஜஸ்தான் , தெலுங்கானா , மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஆகிய மாநிலங்களில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

CLICK HERE TO DOWNLOAD DSE - CCRT Training - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.