BT Deployment Offline Counseling -ல் கலந்துகொள்ள அறிவுறுத்தல் - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 5, 2025

BT Deployment Offline Counseling -ல் கலந்துகொள்ள அறிவுறுத்தல் - Proceedings



BT Deployment Offline Counseling -ல் கலந்துகொள்ள அறிவுறுத்தல் - Proceedings

இப்பட்டியலில் உள்ள அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்களையும் பணிநிரவல் கலந்தாய்வில் 07072025 அன்று முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கத்தில் காலை 1000 மணிக்கு IBT Deployment Offline Counseling ) கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வில் கருந்து கொள்ளும் ஆசிரியர்கள் சார்பான பெயர்பட்டியல் 👇👇👇

deployment counselling - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.