மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) உத்தரவு.
Wednesday, April 27, 2022
New
10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
Order of the Director of School Education
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.