உலகத் தரத்திலான பள்ளி, சென்னையில் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டம், மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அன்பில் குறிப்பிட்டார்.
Monday, April 11, 2022
New
சென்னையில் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான பள்ளி - அமைச்சர் அன்பில் மகேஷ்
Announcement by Minister Anbil Mahesh
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.