வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பிற்கு கலந்தாய்வு அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 29, 2022

வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பிற்கு கலந்தாய்வு அறிவிப்பு!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்லூரிகள், 10 தனியார் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் பட்டயப்படிப்பிற்கு நடப்பாண்டில் 1,200 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை நேரடி கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலந்தாய்விற்கு 3,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதையும் படிக்க | Teachers

style="display:block" data-ad-client="ca-pub-7383462039845652" data-ad-slot="3726061829" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதையும் படிக்க | கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அறிவிப்பு

வேளாண் பட்டயப்படிப்பில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும், குறிப்பாக பூச்சி, காளான் உற்பத்தி, மண் புழு இயற்கை உர தொழிற்சாலைகள், விதை உற்பத்தி மையங்கள், தேயிலை எஸ்டேட், தனியார் தோட்டங்கள், அரசு பணிகள், நாற்றங்கால் உற்பத்தி நிலையங்களில் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.