ஜூன் 7-ல் 11-ம் வகுப்பு, ஜூன் 17-ல் 10 வகுப்பு, ஜூன் 23ல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 1, 2022

ஜூன் 7-ல் 11-ம் வகுப்பு, ஜூன் 17-ல் 10 வகுப்பு, ஜூன் 23ல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

10,11,12ஆம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30 வரை, 11-ம் வகுப்பு தேர்வுகள் மே 9முதல் மே 31 வரை நடைபெறும்.

+2தேர்வு முடிவுகள் ஜூன் 23 வெளியாகும்.

ஜூன் 17-ல் 10 வகுப்பு தேர்வு முடிவுகளும், ஜூன் 7-ல் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.