TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்திக்குறிப்பு 07.07.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 8, 2026

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்திக்குறிப்பு 07.07.2026



Total Vacancies: 839 positions across 56 technical posts, including Road Inspector, Assistant Agricultural Officer, and Junior Draughting Officer.

Application Period: Candidates can apply online from July 17, 2026, to August 15, 2026.

Application Fee: Fees can be paid online via UPI.

Exam Details: The written examination (OMR/Computer Based Test) is tentatively scheduled for September 20, 2026. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண். 73/2026

07.07.2026

செய்திக்குறிப்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை), 2026.

ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அறிவிக்கை வெளியிடுதல்

ஊரக தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுலவர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (07.07.2026) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 17.07.2026 முதல் 15.08.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். OMR/கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

திருபானோத் ம்ருகேந்தர் லால்,இ.ஆ.ப.,

செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.