தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அறிக்கை 08.07.2026 - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 8, 2026

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அறிக்கை 08.07.2026 - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக



தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அறிக்கை 08.07.2026 - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக

Date: July 8, 2026.

Topic: The Joint Action Committee of Tamil Nadu Elementary School Teachers Organizations (TETOJAC) held high-level committee meetings on July 6 and 7, 2026.

Action: They decided to hold talks upon receiving an official invitation from the School Education Department Minister regarding 12 demands, including those related to the special Teacher Eligibility Test (TET).

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) : 08.07.2026

அறிக்கை

06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டங்கள்!

நடந்து முடிந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அலுவலக அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்திட டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு முடிவு!

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அறிக்கை 08.07.2026 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.