பள்ளியைச் சார்ந்த தகவல்களை ஊடகங்களுக்கோ, செய்திதாள்களுக்கோ தன்னிச்சையாக வழங்கக்கூடாது - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

பள்ளியைச் சார்ந்த தகவல்களை ஊடகங்களுக்கோ, செய்திதாள்களுக்கோ தன்னிச்சையாக வழங்கக்கூடாது - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

ந.க.எண். 3927/4/2026

நாள்: 29.06.2026

முதன்மைக் கல்வி அலுவலர்.

கள்ளக்குறிச்சி.

சுற்றறிக்கை



பள்ளியைச் சார்ந்த தகவல்களை ஊடகங்களுக்கோ, செய்திதாள்களுக்கோ தன்னிச்சையாக வழங்கக்கூடாது - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

This is a circular letter regarding school safety and student discipline from the Chief Educational Officer in Kallakurichi, dated June 29, 2026.

It instructs that students must not leave school premises during school hours and requires teachers to monitor this.

Schools are directed to track absenteeism by contacting parents to ensure regular attendance and to address concerns only through proper school channels.

It explicitly prohibits students from traveling on the footboards of buses to ensure their safety கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவ /மாணவியர்கள் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது.

இதனை. உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவ / மாணவியர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருகை புரியாததற்கான காரணத்தை கேட்டறிந்து மறுநாள் பள்ளிக்கு வருகை புரிய உரிய அறிவுரையை வழங்கி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் கல்வி சார்ந்த வகுப்பாசிரியர்கள் மூலமாகவும், தலைமையாசிரியர்கள் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதை தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும். மாணவர்கள் ஊடகங்களுக்கோ செய்திதாள்களுக்கோ பள்ளியைச் சார்ந்த தகவல்களைத் தன்னிச்சையாக தேவைகளை மூலமாகவும் வழங்கக்கூடாது.

மேலும், மாணவர்கள் பேருந்துகளில் படிகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்பதை தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒம்/கா.கார்த்திகா.

முதன்மைக் கல்வி அலுவலர்.

கள்ளக்குறிச்சி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.