Special TET Meeting - தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

Special TET Meeting - தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



Special TET Meeting - தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தூத்துக்குடிமாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தகள்ண் 2052ஆர்.2006 நாள் 200

பொருள்

This is an official document from the District Education Office in Thoothukudi regarding preparation meetings for the Teacher Eligibility Test (TET) scheduled for July 4th and 5th, 2026.

The meeting is for Chief Superintendents, Departmental Officers, and Routing Officers involved in managing the exam centers, set for July 1st, 2026, at 2:30 PM at Kamaraj Girls Higher Secondary School.

School Headmasters are instructed to notify the appointed staff and ensure they attend the meeting to receive necessary instructions.

உதவிபேனும் தனி தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரிசிரி தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் 2000 மற்றும் 72000 அன்று நடைபெறுறல் தேர்வு சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்குமான தேர்வு ஆயத்தக் கூட்டம் நடைபெறுநர் அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக

பார்வை

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவுரைகள் தனியார் 9407200 மற்றும் 05.07.2006 நாட்களில் நடை பெறவுள்ள அரசு உதவிபெறும் தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியகி தருகித்aேter மற்றும் சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள விளாத்தாள் கட்டுக்காப்பாளர்கள். முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள். கழித்தட அனுவலர்கள் அறைக்கண்காணிப்பாளர்கள், நிலையான படை அலுவலர்கள் மற்றும் தேர்வு மை செயல்படும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆகியோர்களுக்கான ஆயத்தக் கூட்டம் 01072029 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடை பெறவுள்ளது.

தேர்வு சார்பான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில், மேற்காண் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை நகல் எடுத்து கொடுத்திடவும். சரியான நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அறிவுறுத்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த பள்ளில் முதன்மைக்கல்விஅலர்

பெறுநர்

1. மாவட்டக் கல்விஅலுவலர் இடைநிலை) தூத்துக்குடி

2. சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்

3. சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (தலைமைசிரியர் மூலமாக)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.