பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் - Director Proceedings Caste and Residence Certificates at Schools – Director's Proceedings
பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை School Login App ல் 13.07.2026க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு பயிலும் பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது - சான்றுகள் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை- School Login App-பதிவேற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண்ணை பதிவேற்றம் மேற்கொள்ள கோருதல் - தொடர்பாக.
பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை School Login App ல் 13.07.2026க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! -
Issuance of caste and residence certificates directly at schools: The Director of School Education has ordered that certificate details and Aadhaar numbers of Class 10 and 12 students be uploaded to the 'School Login App' by July 13, 2026.
This document is an official proceeding from the Directorate of School Education, Chennai, regarding the update of student data.
It instructs school heads to immediately upload Aadhaar numbers and bank details for 10th and 12th-grade students into the School Login Application.
Data entry for student details must be completed by 3:00 PM on June 13th.
The directive specifically applies to the 2026-2027 academic year
Wednesday, July 1, 2026
New
பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் - Director Proceedings
Order of the Director of School Education
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.