தொடக்கக் கல்வியில் 4 ஆயிரம் ஆசிரியருக்கு சம்பள உயர்வு சர்ச்சை -தீர்த்து வைக்குமா கல்வித்துறை
This Tamil language newspaper clipping discusses a salary increase controversy for over 4,000 primary school teachers in Madurai.
Teachers unions are demanding a resolution to annual salary increment disputes originating from a 1999 pay matrix issue.
The article highlights financial distress for teachers hired in 1999 and projects similar issues for those hired in 2000.
A plea is made for the Tamil Nadu Finance Department to publish a new salary hike schedule
தொடமதுரை, றையில் 4 ஆயிரம் ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆண்டு சம்பளஉயர்வு பிரச் னைக்கு கல்வி அதிகாரிகள் தீர்வுகாண வேண்டும்' என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியு றுத்தியுள்ளது. மதுரையில் கூட்டணி நிர்வாகிகள் பாரதிசிங்கம், தென்னவன், செல்வக்கும ரேசன் கூறியதாவது: ஆசி ரியர்களுக்கு அவர்களின் தர ஊதியத்திற்கு (கிரேடு பே) ஏற்ப ஆண்டுதோறும் சம்பள உயர்வு வழங்கப் படுவது விதி. 1999 முதல் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு தயாரிக்கப்பட்ட சம் பள அட்டவணையில் (பே மேட்ரிக்ஸ்) ஏற்பட்ட குள றுபடியால் பணிக்காலம் முடிவதற்குள் அவர்களுக் கான சம்பள உயர்வு உச்ச வரம்பு முடிவுக்கு வந்தது.
மனம் செய்யப்பட்ட 4 இதனால் 1999ல் நிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். சம்பள ஆண்டும் மாறும் பொருட் உயர்வு என்பது ஒவ்வொரு விலை களின் மீதான உயர்வை எதிர்கொள்வதற் காக தான். ஆனால் இன் னும் பல ஆண்டுகள் பணி யாற்ற வேண்டிய சூழலில் ஆண்டு சம்பள உயர்வு இல்லாதது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தாண்டு 1999 பணியில் சேர்ந்தவர்க 2000 ளுக்கு இப்பிரச்னை ஏற் பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு ஆண்டில் பணியில் சேர்ந்த வர்களுக்கு இதே பிரச்னை ஏற்படும். எனவே சம்பள உயர்வு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு களுக்கான சம்பள உயர்வு அட்டவணையை துறை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.