2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - செயல்முறைகள் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 9, 2026

2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - செயல்முறைகள் வெளியீடு!



2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு!Teachers' General Transfer Consultation for the year 2026-27 - Procedures released!

2026 27ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்வித்துறை தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு

2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

பார்வை:-

1)அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021

2)அரசாணை (நிலை)எண்.180 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.10.2022

3)அரசாணை (நிலை)எண்.94. பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.24.5.2023

4) அரசாணை (நிலை) எண். 164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024

5) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் 5.5.6.037584/13/1/2025 नं.18.06.2025

6) தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் 5.5.6.13466/41/2025, .18.06.2025

👇👇👇

https://drive.google.com/file/d/1fRzY28vsZhfqW621s0YNcqu9Oi-OWa5C/view?usp=drivesdk

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.