பொது மாறுதல் கலந்தாய்வு விதியில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 13, 2026

பொது மாறுதல் கலந்தாய்வு விதியில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பொது மாறுதல் கலந்தாய்வு விதியில் திருத்தம் வேண்டும்

ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 13-

பள்ளிக் கல்வியில் உள்ளது போல் ஆசிரியர் காப் பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விலும் விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சட் டச் செயலாளர் பாலமுருகபாண்டியன் கூறியதாவது:

தற்போது பள்ளிக் கல்வி சார்பில் வெளியிடப் பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந் தாய்வில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்க ளுக்கு முன்னுரிமை அளித்த பின் கணவன்-மனைவி (ஸ்பவுஸ்) பணிமாறுதலுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் காப்பாளர் பொதுமாறு தல் தொடர்பாக மிகவும் பிற்பட்டோர் சீர்மரபினர் துறை வெளியிட்டுள்ள கலந்தாய்வு விதிமுறையில் இந்த வழிகாட்டுதல் இல்லை. இதனால் ஒரே பள் ளியில் 5 ஆண்டுகள் பணியாற்றுவோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக் கல்வி போல் பிற்பட்டோர் சீர்மரபினர் துறையும் விதியில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.


Subject: Teachers in Madurai are requesting amendments to the transfer counseling rules for the Department of Most Backward Classes and Denotified Communities.

Issue: Currently, transfer rules for teachers under this department do not prioritize husband-wife reunification after 5 years of service, unlike rules for the School Education Department.

Concern: This lack of prioritization may disadvantage teachers who have served in the same school for 5 years.

Request: Teachers are urging the Department of Most Backward Classes and Denotified Communities to amend their transfer rules to match the School Education Department's policy.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.