This news clipping details the launch of the 'Kavalan Thozhan' (Friend of Police) scheme in schools across Tiruppur to combat the use of drugs like Gutkha and Ganja among students.
The initiative involves creating a dedicated committee comprising police officers, teachers, and student representatives to monitor and prevent drug usage on campus.
Key duties of this committee include raising awareness about the harmful effects of drugs and crimes against women, as well as maintaining a system for confidential information sharing regarding illegal activities.
The ultimate goal of this program is to transform schools and colleges into "Drug-Free Zones" following similar efforts in the region.
'காவலன் தோழன்' திட்டம் பள்ளிகளில் துவக்க ஏற்பாடு Arrangements made to launch the 'Kavalan Thozhan' scheme in schools
திருப்பூர், ஜூன் 26-
தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்து வரும் சூழலில், பள்ளி, கல்லுாரி மாணவர் கள் இந்த நச்சு வலையில் சிக்காமல் தடுக்கப் புதிய கல்வியாண்டில் 'காவலன் தோழன் / தோழி' திட் டத்திற்கான உறுப்பினர் களைச் சேர்க்கும் பணி போர்க்கால அடிப்படை யில் தொடங்கி நடை பெற்று வருகிறது.
முடித்து கடந்த ஆண்டு இக்கு ழுவில் இருந்த மாணவர் கள் படிப்பை வெளியேறியுள்ளதால், தற்போது போலீசார் மற் றும் கல்வித் துறையினர் இணைந்து புதிய குழுவை உருவாக்கும் நடவடிக்கை
மேற்கொண்டுள் களை ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான முழுமையான பணிகள் முடிந்து, புதிய குழு செயல் படத் தொடங்கும். கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரி யர்கள், மாணவர்கள் மற் றும் போலீசார் இக்குழு வில் இடம்பெறுவர்.
முக்கியப்பணிகள்
விழிப்புணர்வுப் பிரசா ரம்: பள்ளிகளில் மாணவ, மாணவியர் மத்தியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், பெண் களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் தொடர் விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்துதல்.
ரகசியத் தகவல் பரிமாற் றம்:பள்ளி வளாகத்திலோ அல்லது அதன் அருகிலோ
போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பது தெரிந் தால், அதை உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்குத் தெரிவித் தல்.
பாதுகாப்பு
அரண்:
பெண்களுக்கு எதிரான குற் றங்களைத் தடுக்க, போலீ சாருடன் இணைந்து விழிப் புணர்வுப் பணிகளை மேற்கொள்ளுதல்.
கடந்த ஆண்டு நடத்தப் பட்ட 'போதை இல்லா திருப்பூர்' மனிதச்சங்கி லிப் போராட்டத்தின் வீரியத்தைத் தொடரும் வகையில், இத்திட்டத் தின் மூலம் நம் பள்ளி, கல்லுாரிகளைப் 'போதை இல்லா' மண்டலங்களாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Saturday, June 27, 2026
New
'காவலன் தோழன்' திட்டம் பள்ளிகளில் துவக்க ஏற்பாடு
schools news
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.