TNPSC - Department Exam - May 2026 - Notification - துறைத்தேர்வு அறிவிக்கை வெளியீடு!
துறைத் தேர்வு - மே-2026க்கான அறிவிக்கை வெளியீடு!
துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களை ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும். விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க வேண்டும். பெயர், தலைப்பெழுத்து, தகப்பனாரின் பெயர், பிறந்த தேதி, பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின், முதலில் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் வரை, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திருத்த அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், ஏதேனும் ஒரு அல்லது பல தேர்வு குறியீட்டு எண்ணிற்கு விண்ணப்பதாரர் விண்ணப்ப தொகையை செலுத்தியிருந்தால், அந்த தேர்வு குறியீட்டு எண் அல்லது எண்களை அவர் நீக்கும் பட்சத்தில், அதற்குரிய தேர்வுக்கட்டணம் திருப்பித்தரமாட்டாது. மேலும், விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிப்பது யாதெனில், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இறுதி நாளிற்கு பின்னர் தேர்வுக் குறியீட்டெண்/ தேர்வு மையம்/ பெயர் தந்தை பெயர்/ வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே. விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துறைத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வகைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் நிராகரிக்கப்படும். TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
DEPARTMENTAL EXAMINATIONS – MAY, 2026
NOTIFICATION
Applications are invited from the candidates through “ONLINE” only for admission to the Departmental Examinations, MAY - 2026
The candidates are required to furnish their particulars in Departmental Examination One Time Registration before applying. Aadhaar Number details shall be linked with the Departmental Examination One Time Registration, mandatorily.
If there is any change with regard to details entered in the One Time Registration, such as name, initial, father’s name, date of birth, working district, etc., the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations, MAY - 2026.
The candidates are allowed to edit their application till the closure of application window. In such circumstances, the candidate cannot claim any refund if they reduce the number of test(s) already applied and the fees already paid for the same. The candidates are also instructed that after closure of the application window, any subsequent claim, with regard to change of test code / centre, corrections in name, father’s name, age, date of birth, etc., will not be entertained. Hence, the candidates are instructed to submit the applications with utmost care.
Candidates should submit their applications in on-line mode only. Other mode of applications will not be accepted and they will be rejected, even though the fee of application is enclosed
Name of the Examination : Departmental Examinations, MAY - 2026
Date of Notification : 09.04.2026
Date & Time of closing : 30.04.2026 till 11.59 P.M
CLICK HERE TO DOWNLOAD TNPSC - Department Exam May 2026 - Notification Tamil PDF
CLICK HERE TO DOWNLOAD TNPSC - Department Exam May 2026 - Notification English PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.