Schoo Reopen Intimation & SummerVacation
This document from the Directorate of School Education in Tamil Nadu outlines the end of the 2025-26 academic year and the start of the 2026-27 year.
Final exams for classes 1-9 conclude on April 16, 2026.
Summer vacation for students begins on April 17, 2026.
Teachers must attend school until April 25, 2026, for administrative work, exam evaluation, and election duties.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணை செயல்முறைகள்,
சென்னை - 06.
ந.க.எண்.048688 /எம்1/இ1/2026,
Пытат. 09.04.2026
பொருள்:
2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் - தொடர்பாக.
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 25ஆம் தேதிககை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் யும் எங்கேறி வருப்புகல கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை வித்து. விடைத்தான் மதிப்பீட்டு பணி வரும்விற்கான மாணவர் சேர்க்கை பணி he நிர்வாகப் பணிகள் மற்றும் கட்ட தேர்தல் அமைரா வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வண்டும் ன அணைத்து மாவட்ட முதன்மைக் கல்மி அலுவர்கள் மற்றும் கல்வி அலுவார்களுக்கு இட்ைடுவைக் கல்வி தொடக்கக் கல்வி அறிவறுத்தப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Schoo Reopen Intimation & SummerVacation பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் - இயக்குநர்களின் இணை செயல்முறைகள் - 09.04.2026 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.