கணவனுக்கு ஆதரவாக பிரச்சாரம். ஆசிரியை சஸ்பெண்ட்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக புகார் . பள்ளி ஆசிரியையான அவரது மனைவி விஜயலட்சுமி தற்காலிக பணி இடை நீக்கம்
தற்காலிக பணியிடை நீக்கம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சரகம், வெள்ளானைக்கோட்டை, அரசு உதவி பெறும் குருபாக்கியம் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திருமதி வே. விஜயலட்சுமி என்பாராகிய தாங்கள் தேர்தல் நன்னடத்தை விதியை மீதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின் படி மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 1317 / ஆ2 / 2026 நாள் 16.04.2026, வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ந.க. எண் 615 / அ4/2025 நாள் 16.04.2026 இன் படி இன்று 16.04.2026 முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாணை பெற்ற உடள் தாங்கள் உரிய விளக்கத்தினை தகுந்த ஆதாரத்துடன் நிர்வாகத்திற்கு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.
பெறுநர்:
திருமதி வே. விஜயலட்சுமி,
இடைநிலைஆசிரியர்,
குருபாக்கியம் துவக்கப் பள்ளி,
வெள்ளானைக்கோட்டை
செயலர்
முகவர் & செயலர், 16 4.2 குருபாக்கியம் துவக்கப்பள்ள வெள்ளானைக்கோட்டை
நகல் :
1. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
2. முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
3. மாவட்ட கல்வி அலுவர் ( தொடக்கக் கல்வி ) அவர்கள், தென்காசி
3. வட்டாரக் கல்வி அலுவலர் II அவர்கள், வாசுதேவநல்லூர்
This document is a temporary suspension order for a teacher in Tenkasi district for violating election conduct rules by participating in campaign activities.
Subject: Temporary suspension of Mrs. V. Vijayalakshmi, Intermediate Teacher.
Reason: Violation of election conduct rules by engaging in election campaigning.
Effective Date: Suspension is effective from April 15, 2026.
Action Required: The teacher must submit a formal explanation with evidence to the administration immediately.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.